பயிர் பாதுகாப்பு :: பூச்சிக்கொல்லிகள்
ஹேலோசன் புகையூட்டி பூச்சிக் கொல்லிகள்

வரி
சை எண்

பூச்சிக் கொல்லி பெயர்

நச்சின் அறிகுறிகள்

முதலுதவி நடவடிக்கைகள்

சிகிச்சை/ நச்சு முறிவு மருந்துகள்

1.

எத்திலீன் டை புரோமைடு (EDB)

தலைவலி, தலைச்சுற்றல், குமட்டல், வாந்தி, நடுக்கம் மற்றும் தள்ளாட்டம் நீண்ட நேர வெளிப்பாடு தடுமாற்றத்திற்கு வழிவகுக்கும், தசை பலவீனம்.

தோலில் திரவம் வழிந்தால் அதிகமான எரிச்சல் உண்டாகும். கொப்பளங்கள் மற்றும் தோல் நசிவு ஏற்படலாம்.

அசுத்தமடைந்த சூழலிலிருந்து பாதிக்கப்பட்ட வரை இடம் மாற்றவும்.

தோல் தொடர்பு – அசுத்தமடைந்த அனைத்து பொருட்களையும் நீக்கி, சோப்பினால் சுத்தம் செய்யவும்.

கண் பாதிப்பு – குளிர்ந்த (அ) சுத்தமான தண்ணீர் ஊற்றி கழுவவும்.

சுவாசக் கோளாறு – பாதிக்கப்பட்ட நபரை சுத்தமான காற்றுள்ள திறந்த வெளிக்கு கொண்டு செல்லவும். கழுத்து மற்றும் மார்பு சுற்றியுள்ள உடைகளை தளர்த்தி விடவும்.

உட்கொள்ளுதல் – பாதிக்கப்பட்டவர் முழு சுய நினைவுடன் இருந்தால், வாந்தி எடுக்க வைக்கவும். பால், மது மற்றும் கொழுப்பு நிறைந்த பொருட்களை உண்ண வேண்டாம். பாதிக்கப்பட்டவர் சுயநினைவற்று இருந்தால், அவரின் சுவாசித்தலில் இடையூறு உள்ளதா என்பதை உறுதி செய்யவும்.  பாதிக்கப்பட்டவரின் தலையை ஒரு பக்கமாக திருப்பி கீழே படுக்க வைக்கவும். சுவாசித்தலில் சிரமம் ஏற்பட்டால் வாயோடு வாய் அல்லது மூக்கின் மீது வாய் வைத்து சுவாசம் கொடுக்கவும்.

மருத்துவ உதவி :
பாதிக்கப்பட்டவரை

குறிப்பிட்ட மாற்று மருந்து கிடையாது. சிகிச்சையின் அடிப்படையில் அடையாளம் காணலாம்.

2.

எத்திலின் டை புரோமைடு மற்றும் கார்பன் டெட்ரா குளோரைடு (EDCT கலவை)

3.

மித்தைல் புரோமைடு

 
முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள்| தொடர்புக்கு
© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் - 2015