1. |
அலுமினியம் பாஸ்பைடு |
கடுமையான இரைப்பை குடல் அறிகுறிகள், சோர்வு, தலைவலி, தலைச்சுற்றல், தாகம், இருமல், மூச்சுத்தினறல் முதலியன
கடுமையான சூழலில் கோமா, வலிப்பு, உயர் இரத்த அழுத்தம் மற்றும் நுரையீரல் வீக்கம்
அதிர்ச்சி காரணமாக இறப்பு நேரிடலாம் மற்றும் புற இரத்த ஓட்டத்தின் தோல்வி |
நோயாளிக்கு சுத்தமான காற்றை துகரச் செய்யவும். வாந்தியெடுக்கமால் பார்த்து கொள்ளவும்.
மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லவும்.
முதலுதவி வழங்கவும்.
எச்சரிக்கை : நீர் அல்லது நீர் சார்ந்த பானங்களை தவிர்க்கவும். |
->வினையூக்கக் கருத்துண்டு 30 -100 கிராம் சார்பிட்டால் கொண்ட குழம்பு முதியவர்களுக்கும் மற்றும் குழந்தைகளுக்கு 15 – 30 கிராம் வாய்வழியாக வழங்கவும் பாஸ்பைன் உறிஞ்சி.
->டையசீபம் – BP சுவாசம் கண்காணிக்கவும், 5-10 மி. கிராம் IV 2-
3 நிமிடத்திற்கு மேலாக மெதுவாக (அதிகபட்ச அளவு 5 மிகிராம்/நிமிடம். ஒவ்வொரு 10-15 நிமிடத்திற்கு ஒருமுறை கொடுக்கவும். ( அதிகபட்ச மருந்தளவு – 30 மி. கிராம்)
குழந்தைகளுக்கு 0.25 – 0.4 மி.கிராம்/கிலோ IV, 2-3 நிமிடத்திற்குமேலாக மெதுவாக கொடுக்கவும். 2-5 நிமிடத்திற்கு ஒருமுறை மீண்டும் கொடுக்கவும். அதிகபட்ச அளவு : 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு 5 மி.கிராம் மற்றும் 5 வயதிற்கு மேல் உள்ள குழந்தைகளுக்கு 10 மி.கிராம் கொடுக்கவும்.
பென்ய்டின் – BP , ECG – யை கண்காணிக்கவும். 10 – 15 மி.கிராம்/ கிலோ IV ( அதிகபட்ச விகிதம் : 50 மி.கிராம்/ நிமிடம் ) . 6-8 மணி நேரத்திற்கு ஒருமுறை கொடுக்கவும். குழந்தைகளுக்கு 15-20 மி.கிராம் /கிலோ IV ( அளவு 1 மி. கிராம் / கிலோ/ நிமிடம் ) ஒவ்வொரு 30 நிமிடத்திற்கும் 1.5 மி.கிராம்/கிலோ. அதிகபட்ச அளவு 20 மி.கிராம்/ கிலோ/நாள்.
டோபமைன் – 4.6 மைக்ரோ கிராம்/கிலோ/நிமிடம் IV ( உயர் இரத்த அழுத்தம் மற்றும் அதிர்ச்சி சிகிச்சை)
மக்னீசியம் சல்பேட் – 3 கிராம் IV குளிகையைத் தொடர்ந்து 12 மணி நேரத்தில் 6 கிராம். 5-7 நாட்களுக்கு கொடுக்கவும். ( சர்ச்சைக் குரியது)
ரானிட்டிடைன் – ஒவ்வொரு 8 மணி நேரத்திற்கும் 50 மி.கிராம்
சோடியம் பைக்கார்பனேட் – 50 mEq / 15 நிமிடம். அர்டெரியல் பைக்கார்பனேட் – டாக இருந்தால் 15 இருந்தால் 15 MMOL / லிட்டர்
இன்ட்ராவெனொஸ் திரவம் – 4-6 லிட்டர் 6 மணி நேரத்திற்கு மேல் (CVP மூலம் கண்காணிக்கவும் )
புயூரோசிமைட் – குறைந்த அளவு ( நுரையீரல் வீக்கத்திற்க்கு பயன்படுத்தலாம். இதயச் சுருக்கம் என்றால் BP > 90 mm HG ஆகும்)
இரைப்பைக் கழுவலின் போது பாஸ்பைனுடனான நீரின் தொடர்பு முரண்பாடானதாகும்.
*துத்தநாக பாஸ்பைடு நச்சினால் கடுமையான அறிகுறிகள் இல்லை. |