1. |
அல்லித்ரின் |
தலைவலி, நெஞ்சு படபடப்பு, குமட்டல், வாந்தி, முகஞ் சிவத்தல், மூக்கு எரிச்சல், கண் மற்றும் தோல் எரிச்சல், ஒவ்வாமை வெளிப்பாடுகள், மிகையுணர்வு. சிலநேரங்களில் பிராங்க இ சிவின் எரிச்சல், பெரும்பாலானவர்களுக்கு வலிப்பு ஏற்படலாம். |
அசுத்தமடைந்த சூழலிலிருந்து பாதிக்கப்பட்ட வரை இடம் மாற்றவும்.
தோல் தொடர்பு – அசுத்தமடைந்த அனைத்து பொருட்களையும் நீக்கி, சோப்பினால் சுத்தம் செய்யவும்.
கண் பாதிப்பு – குளிர்ந்த (அ) சுத்தமான தண்ணீர் ஊற்றி கழுவவும்.
சுவாசக் கோளாறு – பாதிக்கப்பட்ட நபரை சுத்தமான காற்றுள்ள திறந்த வெளிக்கு கொண்டு செல்லவும். கழுத்து மற்றும் மார்பு சுற்றியுள்ள உடைகளை தளர்த்தி விடவும்.
உட்கொள்ளுதல் – பாதிக்கப்பட்டவர் முழு சுய நினைவுடன் இருந்தால், வாந்தி எடுக்க வைக்கவும். பால், மது மற்றும் கொழுப்பு நிறைந்த பொருட்களை உண்ண வேண்டாம். பாதிக்கப்பட்டவர் சுயநினைவற்று இருந்தால், அவரின் சுவாசித்தலில் இடையூறு உள்ளதா என்பதை உறுதி செய்யவும். பாதிக்கப்பட்டவரின் தலையை ஒரு பக்கமாக திருப்பி கீழே படுக்க வைக்கவும். சுவாசித்தலில் சிரமம் ஏற்பட்டால் வாயோடு வாய் அல்லது மூக்கின் மீது வாய் வைத்து சுவாசம் கொடுக்கவும்.
மருத்துவ உதவி :
பாதிக்கப்பட்டவரை |
குறிப்பிட்ட நச்சு முறிப்பான் ஏதுமில்லை. சிகிச்சையின் அடிப்படையில் அடையாளம் காணலாம்.
மிகையுணர்வில் விட்டமின்-இ எண்ணெய் தயாரித்தால்.
மேல் சுவாச பாதையில் எரிச்சல் ஏற்படும் போது நீராவி தூசிப் படலத்தில் உள்ள காற்றை உள்ளிழுக்கவும்.
ஆண்டிஹிஸ்டமைன்கள், ஒவ்வாமையின் போது ஸ்டீராய்டு இருந்தாலும் கொடுக்கலாம்.
வலிப்புநோய்க்கு, டையாசீபம் 5-10 கிராம்/ IV கொடுக்கலாம். |