அறுவடைப் பின்சார் நோய்கள் :: பழங்கள் :: மா

கரு பூஞ்சாண் அழுகல் நோய்: அஸ்பர்ஜில்லஸ் நைகர்

அறிகுறிகள்:

மஞ்சள் நிறமாதல் கரும் பூஞ்சாண்கள் வளர்ந்திருக்கும் பாதிக்கப்பட்ட பழங்கள்
  • அடிப் பாகத்தில் மஞ்சள் நிறமாதல்,ஒழுங்க்ற மங்களான சாம்பல் நிறப் புள்ளியுடன் தோன்றும்
  • அழுகிய பழத்தின் நடுப்பகுதி அமுங்கி, மென்மையாகிவிடும்
  • பழத்தில் மேற்பரப்புகளில் கரும் பூஞ்சாண்கள் வளர்ந்திருக்கும்
  • புளிப்புத் தன்மைக் குறைந்துவிடும்

Image Source: W.M. Haggag. Mango diseases in Egypt.  Agric. Biol. J. N. Am. 1(3), pp: 285-289.


முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள்| தொடர்புக்கு
© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் - 2015