பழுப்பு புள்ளி நோய்: பெஸ்டாலோடியா மேன்கிபேரா
அறிகுறிகள்:
- பாதிக்கப்பட்டப் பழங்களின் பகுதிகள் கருமையாகவும் மற்றும் சுருங்கிக் காணப்படும்
- புள்ளிகளின் நடுவில் அசர்வொலி எனப்படும் கரும் புள்ளிகள் காணப்படும்
- முதிர்ந்த பழங்களில்,சிறிய பழுப்பு நிறப் புள்ளிகள் நடுப்பகுதியில் வெள்ளை நாம்பல் நிறத்துடன் காணப்படும்.இப்புள்ளிகள் நாளடைவில் பெரிதாகி கரும் புள்ளியாகக் காணப்படும்
|
|
|
பழுப்பு புள்ளி |
கரும் புள்ளிகள் |
பழங்களில் கரும் புள்ளிகள் |
பரவுதல்:
- 20 முதல் 2500 செ வெப்ப நிலையில் பரவும்
- கார அமிலத்தன்மை 5.5 முதல் 6.0 வரையில் பூசண இழை வித்துடன் வளரக் கூடும்
- பழத்தில் காயம் ஏற்படுவதால் நோய்கள் அதிகரிக்கும்
Image Source: http://www.ivorychem.com/papers/MangoBrownSpotsManagementPaper.pdf |