அறுவடைப் பின்சார் நோய்கள் :: பழங்கள் :: மா

கருப்புள்ளி அழுகல் நோய்: போமோப்சிஸ் மேன்கிபேரா

அறிகுறிகள்:

  • பழத்தில் அனைத்து பகுதியிலும் நிறம் மாறி தனித்துக் காணப்படும்
  • பழுப்பு நிறத்தில் தோன்றி பழம் முதிரும் போது கருமை நிறத்தில் தோன்றும்
  • புள்ளிகளின் மீது கரும் பூசண வளர்ச்சி
கருப்புள்ளி அழுகல் நோய்
பரவுதல்:
  • மண் மூலம் பரவும்
  • கோனிடியாக்கள், காற்று மற்றும் மழை நீரின் மூலம் பரவும்

Image Source: http://ir.tari.gov.tw:8080/bitstream/345210000/6652/2/64-1-3.pdf


முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள்| தொடர்புக்கு
© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் - 2015