அறுவடைப் பின்சார் நோய்கள் :: பழங்கள் :: பப்பாளி

ரைசோபஸ் அழுகல்: ரைசோபஸ் ஸ்டோலோனிஃபர்

அறிகுறிகள்:

  • நிலையற்ற,  நீரில் கோத்தல் போன்ற நைவுப்புண் படிப்படியாக பெரியதாகி வெள்ளை பழுப்பு நிறத்தில் பூஞ்சாண் வளர்ந்து பழங்களை மூடி பூசண வித்துப் பை போன்று உருவாகும்
  • பழங்களில் நீர் கோத்து கெட்ட நாற்றத்தை வெளிவிடும்
  • பப்பாளி பழத்தோட்டம் மற்றும் சேமிப்பு அறைகளில் தான் நோய்க் காரணிக்கான பொருள்களில் தோன்றும்
  • காயங்களினால்  தாக்குதல் ஏற்படும்
  • அழுகல் விரைவாக முழு பழத்தையும் அழித்து விரைவில் மற்ற பழங்களுக்கும் பரவி சேதப்படுத்திவிடும்
  • பழ வண்டுகள் அறுவடை செய்த பிறகு நோய் தாக்குதலை அதிகப்படுத்தும்

கட்டுப்பாடு:

  • 1000 செ. அல்லது அதற்கு குறைவான வெப்பநிலையில் வைத்து பழங்களில் உள்ள நோய் தாக்குதலை கண்டறியலாம். ஆனால் 2-3 நாட்களுக்குப் பிறகு பழங்களை 2000 செ. அல்லது அதற்கு அதிகமான வெப்பநிலையில் வைத்தால் தான் அழுகல் தென்படும்
  • டி.சி.என்.ஏ 1000-2000 பிபிஎம்-யை பயன்படுத்தினால் நோய் தாக்குதலைக் கட்டுப்படுத்தலாம்
  • பழங்களை 4900 செ. 20 நிமிடங்கள் சுடு நீரில் வைத்து நேர்த்தி செய்தால் அழுகல் நோயை கண்டறியலாம்

Image source: http://www.ctahr.hawaii.edu/nelsons/papaya/1_rhizopus_thru_anthracnose_papaya.jpg

 

நைவுப்புண்

முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள்| தொடர்புக்கு
© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் - 2015