அறுவடைப் பின்சார் நோய்கள் :: பழங்கள் :: பப்பாளி

போமோசிஸ் அழுகல்: போமோசிஸ் கரிசியே - பப்பாயே

அறிகுறிகள்:

  • தாக்கப்பட்ட பழங்களின் மேல் கோத்தது போன்ற புள்ளிகளின் அளவு பெருகிக் கொண்டே போகும்
  • முழு பகுதிகளும் மென்மையாகவும், கூழ் போன்று மாறிவிடும்
  • அழுகிப்போன பகுதிகள் ஆழ்ந்த பழுப்பு நிறத்தில் இருந்து கருப்பு நிறமாக மாறிவிடும். கடைசி நிலையில் பழங்கள் வெடிப்புற்று இருக்கும் நோய்காரணிகளால் அனைத்து கட்டத்திலும் பழங்கள் தாக்கப்படும்
போமோசிஸ் அழுகல் நீர் கோர்த்த பகுதி ஆழ்ந்த பழுப்பு நிறத்தில் இருந்து கருப்பு நிறமாக மாறிவிடும்

கட்டுப்பாடு :

  • போராக்ஸ், பென்லேட், கேப்டன், டிப்ஃபோலேட்டன், மற்றும் டைமீத்தேன் எம்-45 இவைகள் நோய் தாக்குதலைக் கட்டுப்படுத்த உகந்தது

Image Source:
http://postharvest.ucdavis.edu/PFfruits/PapayaPhotos/?repository=29612&a=83511
http://hawaiiplantdisease.net/Papaya-diseases.php


முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள்| தொடர்புக்கு
© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் - 2015