பயிர் பாதுகாப்பு :: குரோட்டன்ஸ் பயிரைத் தாக்கும் பூச்சிகள் |
பழுப்பு செதில் பூச்சி: ஸெஸ்செட்புயா காபியா
சேதத்தின் அறிகுறி:
- இலைகளுக்கு அடியில் இருந்து உண்ணும்.
- தாக்கப்பட்ட தாவரங்கள் அதன் கம்பீரத்தை இழந்து காணப்படும் மற்றும் இலைகள் காய்ந்துவிடும்.
பூச்சியின் விபரம்:
- குஞ்சுகள்: மஞ்சள் மற்றும் பழுப்பு நிறத்திலும், தட்டையாகவும் காணப்படும்.
- ்H் வடிவ மஞ்சள் குறியீடுகள் தோன்றும்.
- பெண்பூச்சி பாதி உருளையாகவும், உடம்பை வெளுப்பு நிற கடின கவசம் மூடியிருக்கும்.
கட்டுப்படுத்தும் முறை:
- எறும்புகளை கட்டுப்படுத்தவும்.
- செதில் பூச்சிகளுக்கு இடமளிக்கும் கனைகளை அகற்றி அழித்துவிடவும்.
- குயினால்பாஸ் 2மி.லி / லிட்டர் நீரில் கரைத்து தெளிக்கவும்.
|
|
|