பயிர் பாதுகாப்பு :: குரோட்டன்ஸ் பயிரைத் தாக்கும் பூச்சிகள் |
குரோட்டன் புழு: அக்கோய ஜனாதா
சேதத்தின் அறிகுறி:
- புழுக்கள் தளைகளை உண்ணும்.
- இலைக்காம்புகளையும், இலை நரம்புகளையும் விட்டுவைத்து மீதி இலைகளை உண்ணும்.
கட்டுப்படுத்தும் முறை:
- கையால் புழுக்களை பொறுக்கி அழிக்கவும்.
- உயர்ந்த பகுதிகளில் வளர்க்கலாம்.
- நாற்றங்காலில் தாவர இடைவெயியை கூட்டலாம்.
- மாலத்தியான் (அ) குயினால்பாஸ் 2மி.லி / லிட்டர் நீரில் கரைத்து தெளிக்கவும்.
|
|
|