பயிர் பாதுகாப்பு :: செவ்வந்தி பயிரைத் தாக்கும் பூச்சிகள்

கரு அசுவினி: மேக்ரோசைஃபோனியெல்லா சென்போர்னி

மைசஸ் பெர்சிகே
சேதத்தின் அறிகுறிகள்

  • இலையின் அடிப்பாகம் மற்றும் நுனித்தண்டுகளிலிருந்து சாற்றை உறிஞ்சி சேதப்படுத்தும்.
  • செடியின் வளர்ச்சிக் குன்றிவிடும்.
  • இலைகள் சுருண்டுவிடும்.
  • இலைகள் வாடும்.

பூச்சியின் விபரம்

  • அசுவினி சாக்லேட் பழுப்பு நிறமுடையது.

கட்டுப்படுத்தும் முறைகள்

  • 1 லிட்டர் தண்ணீரில் 15 கிராம் வெர்ட்டிசீலியம் ஸக்கானி கலந்து தெளிக்கவும்.
  • 1 லிட்டர் தண்ணீரில் 1 மிலி மாலத்தியான் கலந்து தெளிக்கவும்.

 

     

முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள் | தொடர்புக்கு
© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் - 2015