பயிர் பாதுகாப்பு :: பூசணிவகைகள் பயிரைத் தாக்கும் பூச்சிகள்

தண்டு வீக்க ஈ : நியோலேசியாப்டிரா ஃபால்கேட்டா
சேதத்தின் அறிகுறிகள்:

  • புழுக்கள் தண்டைக் குடைந்து தண்டுகளில் வீக்கத்தை ஏற்படுத்தும்

பூச்சியின் விபரம்:

  • பூச்சி :கொசுவை போன்று உடல் சிறித்து பழுப்பு நிறமாக இருக்கும்.
கட்டுப்படுத்தும் முறைகள்:
  • பின்வரும் ஏதேனும் ஒரு பூச்சிக்கொல்லியை தெளிக்கவும்.
    • மாலத்தியான் @ 500 மி.லி / ஹெக்டேர்
    • டைமெத்தோயேட் @ 500 மி.லி / ஹெக்டேர்
    • மிதைல் டெமிட்டான் @ 500 மி.லி / ஹெக்டேர்

 

பூச்சி

முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள் | தொடர்புக்கு
© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் - 2015