பயிர் பாதுகாப்பு :: அறுவடைப் பின்சார் நோய்கள்: வெள்ளரி இனக் காய்கள்
பழம் அழுகல்: பித்தியம் அஃபானிடெர்மேட்டம்
தாக்குதலின் அறிகுறிகள்:
  • மண்ணின் நெருங்கிய தொடர்பில் உள்ள பழங்கள் பாதிக்கப்படுகின்றது
  • பாதிக்கப்பட்ட பகுதிகளில் பஞ்சு போன்ற மைசிளியாக்கள் தோன்றும்
  • பழத்தின் தோலில் மென்மையான, கரும் பச்சை, தண்ணீர் நனைத்த புண்கள் தோன்றும்
  • உட்புற திசுக்களில் நீர் நனைத்த மென்மையான அழுகல் ஏற்பட்டு அதில் இருந்து துர்நாற்றம் வெளிவரும்்
மண்ணின் நெருங்கிய தொடர்பில் உள்ள பாதிக்கப்பட்ட பழங்கள வெள்ளரியில் பஞ்சு போன்ற மைசிளியாக்கள பூசணிக்காயில் பஞ்சு போன்ற மைசிளியாக்கள பூசணிக்காய் பித்தியம அழுகல
நோய் காரணி:
  • மைசிலியம்   கண்ணாடி போன்று, தடுப்பு சுவர் இல்லாமல், உயிரணுக்கிடையில் இருக்கும்.
  • ஊகோனியா- மென்மையான உருண்டை வடிவத்தில் இருக்கும்.
  • ஆண்தேரிடியா- நுனி தடிமனாக முனை அல்லது இடையில் செருகப்பட்டு இருக்கும்
  • சேமிப்பு மற்றும் போக்குவரத்தின் போது பழங்களின் மத்தியில் பரவுகிறது
  • அதிக ஈரப்பதம் மற்றும் வெப்பநிலையில் வளர்ச்சியை ஆதரிக்கிறது
கட்டுப்படுத்தும் முறை:
  • மண்ணை  0.25 % காப்பர் ஆக்ஸிகுளோரைட் கொண்டு நனைக்கவும்
  • மண்ணில் பழங்களை வைக்கக் கூடாது
Source of Images:
http://www.apsnet.org/publications/imageresources/Pages/IW00007.aspx
http://www.extension.umn.edu/garden/yard-garden/vegetables/diseases-of-cucurbits/choanephora-rot/
http://extension.cropsciences.illinois.edu/fruitveg/pdfs/950_fruits_rots_pumpkin.pdf

முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள்| தொடர்புக்கு
© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் - 2015