பயிர் பாதுகாப்பு :: அறுவடைப் பின்சார் நோய்கள்: வெள்ளரி இனக் காய்கள்
ரைசோக்டோனியா சொலானி தொப்பை அழுகல்: ரைசோக்டோனியா சொலானி
தாக்குதலின் அறிகுறிகள்:
  • மண் உடன் தொடர்பில் உள்ள பழங்களில் அடர் பழுப்பு நிறம் கொண்ட நீர் நனைத்த சிதைவுகள் தோன்றும்.
  • இதை தொடர்ந்து பழத்தின் மேற்பரப்பில் ஒரு மஞ்சள்-பழுப்பு நிறமாற்றம் ஏற்படும்
  • சில நாட்களுக்குள் முழு பழமும் அழுகிவிடும்
நீர் நனைத்த அடர் பழுப்பு சிதைவுகள் மஞ்சள் கலந்த பழுப்பு நிறம்மாறுதல் அழுகிய வெள்ளரியில் பசை சுரக்கும் பாதிக்கப்பட்ட வெள்ளரிகள்
நோய் காரணி:
  • பிக்னிடியா மற்றும் ஸ்க்ளிரோசியாக்களை உற்பத்தி செய்கிறது
  • பிக்னிடியோச்போறேஸ்- கண்ணாடி போன்று, ஒற்றை அணு உடன் முட்டை அல்லது நீளுருண்டை வடிவத்தில் இருக்கும்

பரவல் மற்றும் வாழ்வதற்கான முறை:

  • பாதிக்கப்பட்ட செடிகளில் மைசிளியாக்க்லாக் மற்றும் மண்ணில் அடர் பழுப்பு ஸ்க்ளிரோசியாக்க்லாக் நீண்ட நாள் உயிர் வாழும்
கட்டுப்படுத்தும் முறை:
  • முன் அறுவடைக்கு அசாக்சிஸ்ட்ராபின், க்லோரோதாலோனில், மெத்தில் தையோபாநெட் பூசண கொல்லியை தெளிக்கவும்
  • சேமிப்பு மற்றும் போக்குவரத்தின் போது, பழங்களை 10°C (50°F) வெப்பநிலையில் வைக்கவும்.
Source of Images:
https://onvegetables.files.wordpress.com/2012/07/dsc_0149.jpg
https://www.plantvillage.com/en/topics/cucumber/infos/diseases_and_pests_description_uses_propagation

முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள்| தொடர்புக்கு
© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் - 2015