தாக்குதலின் அறிகுறிகள்:
- தண்டுகள் மற்றும் இலைகள்- கருகல் மற்றும் வாடல்
- பழம்: சிதைவுகள் தண்டை சுற்றி தோன்றுகிறது
- பழ தோள்களில் வெளிறிய பழுப்பு நிறம் கொண்ட நீர் நனைத்த பகுதி உருவாகும்
- புள்ளிகளின் மைய பகுதி கரும் நிறமாக மாறி, விரிசல் ஏற்பட்டு சுருங்கி விடும்
நோய் காரணி:
- பிக்னிடியா- கருப்பு நிறமாக பெரிதாக இருக்கும்
- இளம்பருவத்தில்- நிறமற்ற, தடித்த சுவர் மற்றும் ஒரு அணுவை கொண்டு இருக்கும்
- முதிர்வடையும்போது- அடர் பழுப்பு , கடினமான சுவர் மற்றும் இரண்டு அணுவை கொண்டு இருக்கும்
- உயிர் பிழைப்பதற்கான முறை- கொண்டியா
- பரவல் முறை- காற்று, பண்ணை கருவிகள் மற்றும் பூச்சிகள்
மேலாண்மை:
- கீறல்கள் மற்றும் காயங்கள் தவிர்க்கப்பட வேண்டும்
- அறுவடைக்கு பின் குளிர் நிலையில் பழங்களை வைக்கவும்
- நீண்ட தண்டுகளுடன் பழங்களை அறுவடை செய்யவும்
- வெட்டப்பட்ட பகுதியை காப்பர் சல்பேட் கொண்டு தடவவும்
|
|
தர்பூசணி டிப்லோடியா பழம் அழுகல் நோய |
|