பயிர் பாதுகாப்பு :: அறுவடைப் பின்சார் நோய்கள்: வெள்ளரி இனக் காய்கள்
பாக்டீரியல் மென்மை அழுகல்: எர்வினியா கரோவோரா
தாக்குதலின் அறிகுறிகள்:
  • தோல் விரிசல்கள் அல்லது காயங்கள் வழியாக பழங்களை பாதிக்கிறது
  • மென்மையான அழுகல் வேகமாக சதைகளை சிதைத்து, அவைகளை மென்மையாக்கி, கசியும் திசுக்களை ஏற்படுத்துகிறது
  • பாதிக்கப்பட்ட பழங்களில் பொதுவாக ஒரு கெட்ட நாற்றம் தோன்றும்
பழம் விரிசல் மென்மை அழுகல பாதிக்கப்பட்ட உள் விதைகள் பாதிக்கப்பட்ட பழம்
கட்டுப்படுத்தும் முறை:
  • தோல் காயம் அடைவதை தவிர்க்கவும்
  • ஒழுங்காக சுத்தப்படுத்தப்பட்ட(அதாவது 150 பிபிஎம் ஹைபோகுளோரஸ் அமிலம்) நீர் பயன்படுத்தவும்
Source of Images:
http://aggie-horticulture.tamu.edu/vegetable/files/2011/11/soft_rot.jpg

முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள்| தொடர்புக்கு
© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் - 2015