பயிர் பாதுகாப்பு :: அறுவடைப் பின்சார்நோய்கள்: வெள்ளரி இனக் காய்கள்
ப்ய்டோப்தொரா பழம் அழுகல்: ப்ய்டோப்தொரா கேப்சிசி
தாக்குதலின் அறிகுறிகள்:
பழத்தின் மேற்பரப்பில் புண்கள் தோன்றும்
மண்ணில் தொடர்பு உடைய பகுதிகளில் அழுகல் ஏற்படும்
செடிகளில் இருந்து விழும் பழங்களில் அழுகல் ஏற்படும்
கடுமையாக பாதிக்கப்பட்ட பழங்கள் சரிந்து விடும்
வெள்ளரிக்காய் ப்ய்டோப்தொரா அழுகல்
பாதிக்கப்பட்ட ஸ்குவாஷ்
ஸ்குவாஷ் மேற்பரப்பில் புண்கள்
பூசணிக்காய்ப்ய்டோப்தொரா அழுகல
சுரைக்காய்ப்ய்டோப்தொரா அழுகல்
கட்டுப்படுத்தும் முறை:
புரவல் அல்லாத மாற்று பயிர்களைக் கொண்டு சுழற்சி செய்யவும்
மிளகு, தக்காளி, கத்திரிக்காய், கோக்கோ மற்றும் மகடமியா மாற்று பயிர் ஆகும்
நல்ல வடிகால் வசதியுள்ள துறைகள் தேர்ந்தெடுப்பதன் மூலம் மண் ஈரம் நிர்வகிக்கவும், தாழ்வான பகுதிகளை தவிர்ப்பது, பயிர்களுக்கு குவிமாட- வடிவம் எழுப்பப்பட்ட படுக்கைகள் தயார் செய்தல் மற்றும் அதிக பாசனம் தவிர்க்கவும்.