சேதத்தின் அறிகுறிகள்:
- இளம் பயிர்களின் நடுக்குருத்து காய்ந்துவிடும்
- கதிரின் நுனிப்பகுதியில் பதராகிவிடும். கதிரின் கீழ்ப்பகுதியில் நன்கு வளர்ந்த தானியங்கள் காணப்படும்
சேதத்தின் அறிகுறிகள்:
- பூச்சி: ஈ: பச்சை கலந்த வெள்ளை நிறத்தில் காணப்படும்
கட்டுப்படுத்தும் முறைகள்:
- பூச்சி மருந்தினால் விதைமுலாம் பூசப்பட்ட விதைகளை பயன்படுத்தவேண்டும்
- ஒரு கிலோ விதைக்கு 10 கிராம் இமிடாகுளோபிரிட் 70 WS என்ற வீதம் விதை நேர்த்தி செய்து விதைகளை விதைக்க வேண்டும்
- அறுவடைக்குப் பிறகு நிலத்தை உழவு செய்து கம்புத் தட்டைகளை அகற்ற வேண்டும்.
- குறைந்த விலை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழக மீன் இறைச்சிப் பொறியினை எக்டருக்கு 12 என்ற எண்ணிக்கையில் அமைத்து குருத்து ஈக்களை கவர்ந்து அழிக்கலாம்.
- பின்வரும் ஏதேனும் ஒரு பூச்சிக் கொல்லியைத் தெளிக்கவும்.
- மெத்தில் டெமட்டான் 25 EC @500 மி.லி/ஹெக்டேர்
- டைமீதோயேட் 30 EC @500 மி.லி/ஹெக்டேர்
- வேப்பங்கொட்டைச் சாறு 5%
- நீம் அசால் 1%
|
|
|