பயிர் பாதுகாப்பு :: கம்பு பயிரைத் தாக்கும் பூச்சிகள் |
கதிர் ஈ: ஜெரோமியா பெனிசெடி |
தாக்குதலின் அறிகுறிகள்:
- புழுவின் கூடு கதிரின் நுனிப்பகுதியில் ஒட்டியிருக்கும், கதிர்களில் மணிகள் காணப்படாது
பூச்சியின் விபரம்
- பூச்சி: தாய்ப்பூச்சி இளஞ்சிவப்பு நிறத்தில் இருக்கும்
கட்டுப்படுத்தும் முறை:
- கீழ்வரும் ஏதாவது ஒரு மருந்தினை ஐம்பது சதவீதம் பூக்கும் தருண முடிவில் தெளிக்கவும்
- கார்பரில் 10 D 25 கிலோ/ஹெக்டேர்
- மாலத்தியான் 5 D 25 கிலோ/ஹெக்டேர்
- கார்பரில் 50 WP 750 கிராம்/ஹெக்டேர்
|
|
|
|