பயிர் பாதுகாப்பு :: கம்பு பயிரைத் தாக்கும் பூச்சிகள் |
நாவாய் பூச்சி: நிசரா விரிடுலா |
தாக்குதலின் அறிகுறிகள்:
- பதரற்ற கதிர்கள் காணப்படும். தாக்கப்பட்ட கதிர்களில் கரும்புள்ளிகள் காணப்படும்
- இப்பூச்சிகளைத் தொட்டால் துர்நாற்றம் வீசும்
பூச்சியின் விபரம்:
- இளம் பூச்சியின் செம்பழுப்பு நிற உடலில் பல வண்ண புள்ளிகள் காணப்படும்
- வளர்ந்த பூச்சிகள் பச்சை நிறமாக இருக்கும்
கட்டுப்படுத்தும் முறை:
- கீழ்வரும் ஏதாவது ஒரு மருந்தினை தெளிக்கவும்
- கார்பரில் 10 D
- மாலத்தியான் 5 D
- கார்பரில் 50 WP 750 கிராம்
|
|
|
|
|