பயிர் பாதுகாப்பு :: கம்பு பயிரைத் தாக்கும் நோய்கள்

பைபோலாரிஸ் இலைப்புள்ளி நோய்: பைபோலாரிஸ் சேடேரியே

அறிகுறிகள்:

  • இலைகளின் மேல் நீள்வடிவ அல்லது வைரத்தைப் போன்ற வடிவுடைய புள்ளிகள் தோன்றும்.
  • இப்புள்ளிகளின் மத்தியப் பகுதி சாம்பல் நிறத்திலும், முதலில் புதிதாகவும் மென்மையாகவும், பின்பு காய்ந்தவுடன் பழுப்பு நிறத்திலும் காணப்படும்.
  • இலைப்புள்ளிகளின் வித்துக்கள் இறந்தும், பார்ப்பதற்கு சிறுசிறு வளையங்கள் போன்று தோன்றும்.

கட்டுப்பாடு:

  • மேங்கோசெப் 1 கிலோ / எக்டர் என்ற அளிவல் தெளிக்கலாம்.

Cumbu Cumbu
   

முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள் | தொடர்புக்கு
© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் 2008-2024