இலைகளின் விளிம்புகளின் நிறக்கோடுகள் போன்று தோன்றும், பின்பு இவ்வகையான புள்ளிகளின் மத்திய பகுதி வெண்மையாகவும், வெளிர்ந்த நிறமுமையதாகவும் காணப்படும். இவ்வகையான கோடுகள் தண்டுகளிலும் காணப்படும்.
கட்டுப்பாடு:
மேங்கோசெப் 1 கிலோ / எக்டர் என்ற அளிவல் தெளிக்கலாம்.