முதல் பக்கம்
|
எங்களைப் பற்றி
|
வெற்றிக் கதைகள்
|
உழவர் கூட்டமைப்பு
|
உழவர்களின் கண்டுபிடிப்பு
|
பல்கலைக்கழக வெளியீடுகள்
|
தொடர்புக்கு
பயிர் பாதுகாப்பு :: கம்பு பயிரைத் தாக்கும் நோய்கள்
கர்வுலேரியா இலைப்புள்ளி:
கர்வுலேரியா பென்னசிட்டி
அறிகுறிகள்:
சிறிய மஞ்சள் பழுப்பு நிறமுயை இலைப்புள்ளிகள் தோன்றி பெரிய புள்ளிகளாக மாறும்.
புள்ளியின் மத்தியப் பகுதி பழுப்பு நிறமாக மாறும் மற்றும் விளிம்புகள் மஞ்சள் நிறமாக இருக்கும்.
இலைக்கருகல் கோடுகள் பொதுவாக இலையின் விளிம்புகளில் காணப்படும்.
கட்டுப்பாடு
:
மேங்கோசெப் 1 கிலோ / எக்டர் என்ற அளிவல் தெளிக்கலாம்.
முதல் பக்கம்
|
எங்களைப் பற்றி
|
வெற்றிக் கதைகள்
|
உழவர் கூட்டமைப்பு
|
உழவர்களின் கண்டுபிடிப்பு
|
பல்கலைக்கழக வெளியீடுகள்
|
தொடர்புக்கு
© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் 2008-2024