ஃப்யூசேரியம் வாடல்: ஃப்யூசேரியம் ஆக்ஸிஸ்போரம் எஃப் எஸ்.பி.குமினி
அறிகுறிகள் :
- பாதிக்கப்பட்ட செடிகளில் தனிப்பட்ட அறிகுறிகள் தோன்றி இலைகள் உதிர்ந்தும், செடி முழுவதும் இறந்துவிடும்
- இளம் செடிகளில் வாடலின் தாக்குதல் தீவிரமாகக் காணப்படும்
கட்டுப்பாடு:
- இந்த நோயுக்கு இரசாயனக் கட்டுபாடு கிடையாது.
- பயிர் சுழற்சி மற்றும் வேம்பு கேக் பூஞ்சாண் நோய் பரவுதலை கண்டறிய உதவி புரியும்.
- விதைகளை சேகரிக்கும் பொழுது பாத்தியில் நோய் தாக்குதல் இல்லாமல் இருக்க வேண்டும். இதையே விதைப்பதற்கு உபயோகப்படுத்த வேண்டும்.
|
|
இலைகள் வாடி இறந்துவிடும் |
|