அல்ட்டர்னேரியா கருகல்: அல்ட்டர்னேரியா பர்ன்சி
அறிகுறிகள்:
- கருகல் தாக்கப்பட்ட செடிகளில் மிகவும் மெல்லியதாக பழுப்பு நிற காய்ந்த புள்ளிகள் தோன்றும். பின் அது கருப்பு நிறமாக மாறிவிடும்
- நோய் வாய்ப்பட்ட செடிகள் விதைகள் உருவாவதை நிறுத்திவிடும்
- விதைகள் உருவானால் அது உலர்ந்தும், எடை குறைவாகவும், கருப்பு நிறத்திலும் இருக்கும்
கட்டுப்பாடு:
- ஒரு கிலோ விதைக்கு 4 கிராம் கேப்டன் அல்லது திரம் மூலம் விதை நேர்த்தி செய்ய வேண்டும்
- விதைகளை விதைத்த பின் 0.2% டைதேன்-எம்-45 கரைசலை நான்கு முறை 10 நாட்கள் இடைவெளியில் 40 நாட்கள் வரை தெளிக்க வேண்டும்.
- நல்ல பயன் விளைவிக்கும் பூசணக் கொல்லியைத் தயாரிக்க 1 மிலி சோப் கரைசல் /லிட்டர் தண்ணீரை சேர்க்கவும்
|
|
பழுப்பு நிற காய்ந்த புள்ளிகள் |
|