சாம்பல் நோய்: எர்சிப் பாலிகோனி
அறிகுறிகள்
- பாதிக்கப்பட்ட செடிகளில் உள்ள இலைகள், இலைக்காம்புகள், தண்டின் பூக்காம்பு மற்றும் விதைகளின் மேல் வெள்ளை நிற துகள்கள் காணப்படும்
- பின் கடைசி பருவத்தில் தாக்கப்பட்ட விதைகள் வெள்ளையாக மாறியும், உலர்ந்தும், எடை குறைந்தும் காணப்படமு்
கட்டுப்பாடு
- பயிரை 25 கிலோ /ஹெக்டேர் என்ற அளவில் கந்தகத்துள்களுடன் சேர்த்தால் நோய் தாக்குதலை கட்டுப்படுத்தலாம், அறிகுறியும் தென்படும்
- நோயைக் கட்டுப்படுத்த 0.25% டைனோகேப் (கரத்தன் 0.05%) நனையும் கந்தகத்தை தெளிக்கவும்
- மறுபடியும் தேவைப்பட்டால் முதல் தெளிப்பு முடிந்த 15-20 நாட்களுக்குள் இரண்டாவது முறை தெளிக்கவும்.
|
|
வெள்ளை நிற துகள்கள் |
|