பயிர் பாதுகாப்பு :: பெருஞ்சீரகம் பயிரைத் தாக்கும் நோய்கள் |
நாற்றழுகல் நோய்்: பைட்டோப்தோரா சிரின்ஜே
அறிகுறிகள்:
- பாதிக்கப்பட்ட நாற்றுக்களின் மேற்பகுதி தரை மட்டத்தை நோக்கி கவிழ்ந்து காணப்படும்
கட்டுப்பாடு:
- நோயைக் கட்டுப்படுத்த 0.25% காப்பர் ஆக்ஸில் க்ளோரைடை நாற்றங்கால் படுக்கையின் மேல் சொட்டு சொட்டாக நனைய விடவும்.
Image source:
http://www.smartgardener.com/plants/7530-fennel-fennel/diseases |
|
நாற்றழுகல் நோய் |
|
|