இரமுலேரியா கருகல்: ரமுலேரியா ஃபோயென்குவி
அறிகுறிகள்:
- இந்த நோயின் ஆரம்ப நிலையில் இலைகளின் மேல் சாம்பல் நிறப் புள்ளிகள் தோன்றும்
- இந்தப்புள்ளிகள் பெரிதாகி பழுப்பு நிறத்தில் மாறிவிடும். இந்தத் தாக்குதல் திடமாக இருந்தால் முழு செடியுமே பழுப்பு நிறமாக மாறி பின் செடிகள் வாடிவிடும்
கட்டுப்பாடு:
- நோயைக்கட்டுப்படுத்த ஆரம்ப காலத்தில் டைமீதேன் - எம் - 45 0.25% கரைசலை தெளிக்கவும்
- 1 மி.லி. சோப் கரைசல்/ லிட்டர் தண்ணீரை பயன்படுத்தினால் நல்ல பயன் தரும்
- 10-15 நாட்கள் இடைவெளியில் 2-3 முறை தெளிக்கவும்
Image source: http://www.forestryimages.org/browse/detail.cfm?imgnum=2170040 |
|
இரமுலேரியா கருகல் |
|