பயிர் பாதுகாப்பு :: அத்திபழம் பயிரைத் தாக்கும் நோய்கள்

இலை கருகல்: பெலிகுளேரியா கொலர்கா

அறிகுறிகள்:

  • நோய் தாக்குதலின் ஆரம்ப காலத்தில் இலைகள் மஞ்சள் நிறமாக மாறி நீர் கோத்தது போன்று தோன்றும். இது தொடர்ந்து உருவாவதால் மேல் புற இலைகள் வெள்ளி போன்ற வெள்ளை நிறத்திலும், அடிப்புற இலைகள் லேசான பழுப்பு நிறத்திலும், காணப்படும். மெல்லிய பூசண வரை இலைகள் முழுவதையும் மூடிவிடும்.
  • அதிகப்படியாக இலைகள் பழுப்பு நிறமாக மாறி உதிர்ந்துவிடும்.
  • இந்நோய் முதலில் இலைகளைத் தாக்கும், மற்றும் புதிதாக வரும் பழங்கள் இலைகள் அல்லது தண்டு முறைகளையும் தாக்கும்.

கட்டுப்பாடு:

  • தூய்மையாக வைத்திருப்பதே நோயைக் குறைப்பதற்கு முக்கியமான ஒன்று.




முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள்| தொடர்புக்கு
© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் - 2015