பயிர் பாதுகாப்பு :: ப்ரெஞ்சு அவரை பயிரைத் தாக்கும் நோய்கள்
.ஆந்தராக்நோஸ்: கொல்லட்டோடிரைக்கம் லிண்டிமித்தியானம்

அறிகுறிகள்:

  • காய்களில் பழுப்பு நிற சொறிகள் காணப்படும்

கட்டுப்பாடு:

  • நோயற்ற விதைகளைப் பயன்படுத்த வேண்டும்
  • கார்பண்டசிம் 2 கிராம் / கிலோ விதை என்ற அளவில் விதை நேர்த்தி செய்ய வேண்டும்
  • கார்பண்டசிம் 50 WP (0.5 கிராம் / லிட்டர் நீர்) (அ) மேன்கோசெப் (250 கிராம் / 100 லி நீர்) 8 – 10 நாட்கள் இடைவெளியில் தெளிக்க வேண்டும்.

 



முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள்| தொடர்புக்கு
© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் - 2015