முதல் பக்கம்
|
எங்களைப் பற்றி
|
வெற்றிக் கதைகள்
|
உழவர் கூட்டமைப்பு
|
உழவர்களின் கண்டுபிடிப்பு
|
பல்கலைக்கழக வெளியீடுகள்
|
தொடர்புக்கு
பயிர் பாதுகாப்பு :: ப்ரெஞ்சு அவரை பயிரைத் தாக்கும் நோய்கள்
கோண வடிவ இலைப்புள்ளி நோய் :
பேயோசாரியோப்சிஸ் கிரைசியாலோ
அறிகுறிகள்:
இலைகளில் கோண வடிவ சிவப்பு கலந்த பழுப்பு நிறப் புள்ளிகள் காணப்படும்
கட்டுப்பாடு:
நோயற்ற விதைகளைப் பயன்படுத்த வேண்டும்
2 வருடங்களுக்கு ஒரு முறை பயிர் சுழற்சி செய்ய வேண்டும்
கார்பண்டசிம் 50 WP (0.5 கிராம் / 100 லிட்டர் நீர்) (அ) மேன்கோசெப் (250 கிராம் / 100 லி நீர்) தெளிக்க வேண்டும்
.
முதல் பக்கம்
|
எங்களைப் பற்றி
|
வெற்றிக் கதைகள்
|
உழவர் கூட்டமைப்பு
|
உழவர்களின் கண்டுபிடிப்பு
|
பல்கலைக்கழக வெளியீடுகள்
|
தொடர்புக்கு
© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் - 2015