முதல் பக்கம்
|
எங்களைப் பற்றி
|
வெற்றிக் கதைகள்
|
உழவர் கூட்டமைப்பு
|
உழவர்களின் கண்டுபிடிப்பு
|
பல்கலைக்கழக வெளியீடுகள்
|
தொடர்புக்கு
பயிர் பாதுகாப்பு ::
அறுவடைப் பின்சார்
நோய்கள்
:
பூண்டு
வெள்ளையழுகல்:
ஸ்கிளிரோசியம் செபிவோரம், ஸ்கிளிரோசியம் ரோல்ப்சி
தாக்குதலின் அறிகுறிகள்
:
அடிப்பகுதியில் உள்ள இலைகள் சிதைவு அடைந்து மஞ்சளாகி, வாடி பின்பு அழுகி விடும்.
வேர்கள் மற்றும் குமிழில் பஞ்சுபோன்ற வெண் பூசணம் மூடப்பட்டிருக்கும்
பாதிக்கப்பட்ட குமிழ்கள் தண்ணீரால் ஆகலாம். குமிழ்கள் உலர்ந்து சுருங்கும் போது வெளி செதில்களில் பிளவுகள் ஏற்படும்.
பாதிக்கப்பட்ட குமிழ்களில் சிறிய கரும் ச்க்ளிரோசியக்கள் தோன்றும்.்
வாடல்
மற்றும்
வெண் பூசணம்
குமிழ்களில வெள்ளை
ஸ்க்ளிரோசியா
பாதிக்கப்பட்ட குமிழ்கள
நோய் காரணி
:
பரவல்
மற்றும் வாழ்வதற்கான
முறை:
ஸ்க்ளிரோசியா மற்றும் அதன் ஹைபா முளைப்பதற்கு குளிர் காலநிலை அவசியம்
மைசிலியம்- வேர்களில் இருக்கும், பூஞ்சை அப்ரிசொரியாஅமைக்கும்
மைசிலியம் வேர்களில் இருந்து பக்கத்து செடிகளுக்கு பரவுகிறது
கட்டுப்படுத்தும் முறை:
பத்து ஆண்டுகளுக்கு, அல்லியம் பயிர்களை கொண்டு சுழற்சி செய்யவும்
பாதிக்கப்பட்ட திசுக்களை அழித்தல்
நோயற்ற விதைகளை பயன்படுத்தவும்
பெநோமில் அல்லது கார்பென்டாசிம் கொண்டு விதை நேர்த்தி (விதை 100-150கிராம் / கிலோ)
Source of Images:
http://www.ipm.ucdavis.edu/PMG/S/D-OG-SCEP-FS.008.html
http://www.growyourown.info/page173.html
http://pnwhandbooks.org/plantdisease/garlic-allium-sativum-white-rot
http://bcseeds.org/white-rot.php
முதல் பக்கம்
|
எங்களைப் பற்றி
|
வெற்றிக் கதைகள்
|
உழவர் கூட்டமைப்பு
|
உழவர்களின் கண்டுபிடிப்பு
|
பல்கலைக்கழக வெளியீடுகள்
|
தொடர்புக்கு
© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் - 2015