முதல் பக்கம்
|
எங்களைப் பற்றி
|
வெற்றிக் கதைகள்
|
உழவர் கூட்டமைப்பு
|
உழவர்களின் கண்டுபிடிப்பு
|
பல்கலைக்கழக வெளியீடுகள்
|
தொடர்புக்கு
பயிர் பாதுகாப்பு ::
அறுவடைப் பின்சார்
நோய்கள்
:
பூண்டு
நீலப்பூசணம்
அழுகல்
:
பெனிசீலியம்
வகை
தாக்குதலின் அறிகுறிகள்
:
கிராம்பில் நீலம்-பச்சை நிற தூள் போன்ற பூசணம்
மண்ணில் மற்றும் சேமிப்பின் போது தோன்றுகிறது. எனவே இது “
நீலப்பூசணம்”
என்று அழைக்கப்படுகிறது.
உயிர் நுண்மங்கள் காற்று மூலம் இந்நோயை பரப்புகிறது
பாதிப்பு முதலில் காயங்களில் தோன்றி பின்பு பரவும்
காயங்களில்
நீலப்பூசணம
நீல பச்சை பூஞ்சணம்
கட்டுப்படுத்தும் முறை:
காயங்கள் மற்றும் காயமடைதல் தவிர்க்க குமிழ்களை கவனமாக அறுவடை செய்து, பின்னர் உடனடியாக உலர்த்தி விட வேண்டும்
Source of Images:
http://pnwhandbooks.org/plantdisease/garlic-allium-sativum-blue-mold-rot
http://www.oakleafgardening.com/problems/blue-mould-rots-penicillium-gladioli-and-other-penicillium-spp/
முதல் பக்கம்
|
எங்களைப் பற்றி
|
வெற்றிக் கதைகள்
|
உழவர் கூட்டமைப்பு
|
உழவர்களின் கண்டுபிடிப்பு
|
பல்கலைக்கழக வெளியீடுகள்
|
தொடர்புக்கு
© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் - 2015