பயிர் பாதுகாப்பு :: அறுவடைப் பின்சார் நோய்கள்: பூண்டு
கரும்பூசணம்அழுகல்: ஆஸ்பர்ஜில்லஸ் நைகர், ஆ. அழியாசியஸ்
தாக்குதலின் அறிகுறிகள்:
  • முழு திசுக்களில் கருப்பு தூள் போன்ற பூஞ்சை தோன்றும் 
  • தனிப்பட்ட குமிழ்கள் சுருங்கி குறைந்து காணப்படும்
  • உயர் ஈரப்பதமான சூழ்நிலையில், உள் திசுக்கள் மிதமாக மென்மையாக மாறும்
  • பாதிக்கப்பட்ட குமிழ்கள் தங்கள் காரமூட்டும் மற்றும் வாசனையை  இழக்கின்றன
  • அழுகிய பூண்டு கிராம்பு கருப்பு, பழுப்பு, இளஞ்சிவப்பு அல்லது வெள்ளை நிறத்தில் இருக்கும்
   
  கருப்பு தூள் போன்ற பூஞ்சை சுருங்கி அழுகிய குமிழ்கள்  
நோய் காரணி:
  • மைசீலியம்- கிளைகள் கொண்டு, பாகங்கள் உடன், தடித்த சுவர் கொண்டு ஒரு கொநிடியோஸ்போரை உருவாக்குகிறது         
  • கொநிடியோஸ்போர்- உருண்டையானது, இவைகளில் இருந்து பழுப்பு நிற ச்டேரிகமாடா உருவாகிறது.
கட்டுப்படுத்தும் முறை:
  • வேகமான மற்றும் முழுமையான சீர்மையாக்குதல்
  • சேமிப்பு - நல்ல காற்றோட்டம்
  • வெப்பநிலை -  0 ° C மேலாக
Source of Images:
http://plant-clinic.bpp.oregonstate.edu/garlic

முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள்| தொடர்புக்கு
© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் - 2015