இளஞ்சிவப்பு வேர்கள்: பைரிநோகேடா டேறேச்டிஸ்
|
தாக்குதலின் அறிகுறிகள்:
- வேர்கள் பாதிக்கப்பட்ட இளஞ்சிவப்பு அல்லது சிவப்பு அல்லது சில நேரங்களில் ஊதா நிறமாக மாறும்.
- உயிர் நுண்மங்கள் கருப்பு நிறமாக வேர்களில் தோன்றி பின்பு சுருங்கி வாடி விடும்.
|
|
|
|
|
|
சிவப்பு வண்ண வேர்கள் |
வேர்களில் கருப்பு உயிர் நுண்மங்கள் |
|
|
நோய் காரணி:
- மண் மூலம் பரவும்
- வெப்பநிலை- 24-28° C
|
கட்டுப்படுத்தும் முறை:
- நீண்ட சுழற்சிமுறையை கொண்டு மண்ணில் காரணிப்பொருள் பரவுவதை தவிர்க்க பயிற்சி வேண்டும்.
|
Source of Images:
http://www.extension.umn.edu/garden/diagnose/plant/vegetable/garlic/leaveswilt.html |