பயிர் பாதுகாப்பு :: அறுவடைப் பின்சார் நோய்கள்: பூண்டு
கழுத்தழுகல் நோய்: போற்றிடிஸ் அலை
தாக்குதலின் அறிகுறிகள்:
  • அறுவடை நேரத்தில் குமிழ்களில் காணப்படும்
  • பாதிக்கப்பட்ட செதில்களின் திசுக்கள் மென்மையாக மாறும்
  • கழுத்தில் சாம்பல் நிற பூசணம் அடர்த்தியாக தோன்றும்
  • தொற்று வேகமாக செதில்களில் கீழ் நோக்கி பரவும்
கழுத்தழுகல கழுத்தில் அழுகல் சாம்பல் நிற பூசணம் குமிழ்களில் கருப்பு ஸ்க்ளிரோசியா
நோய் காரணி:

பரவல் மற்றும் வாழ்வதற்கான முறை:

  • ஸ்க்ளிரோசியாவாக உயிர் வாழும்
  • குளிர் மற்றும் ஈரமான வானிலை சூழ்நிலைகள்
  • வெப்பநிலை-  15 to 20°C
கட்டுப்படுத்தும் முறை:
  • அறுவடைக்குப் பின்பு விரைவான உலர்த்துதல் ஊக்குவித்தல் மற்றும் சேமிப்பின் போது நல்ல காற்றோட்டம்
  • கூடுதலாக, குளிர்ந்த வெப்பநிலையில் சேமிப்பு நோயை  கட்டுப்படுத்தும்
Source of Images:
http://www.science.oregonstate.edu/bpp/Plant_Clinic/Garlic/botrytis.htm
http://pnwhandbooks.org/plantdisease/garlic-allium-sativum-neck-rot-gray-mold

முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள்| தொடர்புக்கு
© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் - 2015