இலைத் துளைக்கும் புழு: லிரியோமைசா டிரைபோலி, லி, சான்கோ
அறிகுறிகள்:
- இலையைத் துளைத்து, ஒழுங்கற்ற வடிவ சுரங்கப்பாதை அமைத்து, உள்ளே உள்ள திசுக்களை உண்ணுகின்றன.
- தாக்கப்பட்ட இலைகள், இளம் மஞ்சள் நிறமாகத் தோன்றி, பின் பழுப்பு நிறமாக மாறுகின்றன.
கட்டுப்பாடு:
- யூலோபிட் பூச்சியான ஒட்டுண்ணி, டைகிலிபஸ் இசேயே தோட்டத்தில் வெளிவிடுதல்.
- மஞ்சள் ஒட்டுப் பொறி பயன்படுத்துதல்.
- டைமெத்தோயேட் 30கிகி (அ) டைகுளோர்வாஸ் 76கிகி 1மிலி/லிட்டர் தண்ணீரில் கரைத்து தெளித்தல்.
- குளோர்பைரிபாஸ் 20கிகி 2மிலி/லிட்டர் நீரில் கரைத்து தெளித்தல்
- வேப்பங்கொட்டை சாறு 5% தெளித்தல்
|
|
|
முட்டை |
புழு |
|
|
கூட்டுப்புழு |
பூச்சி |
|