பயிர் பாதுகாப்பு :: ஜெர்பரா பயிரைத் தாக்கும் பூச்சிகள்

சிலந்திப்பேன்: பாலிபேகார்சோனிமஸ் லேட்டஸ்

அறிகுறிகள்:

  • பசுமை கூடாரத்தில் – இலைகள், பூ மொட்டுக்கள் மிக மோசமாக பாதிக்கப்படுகின்றன.
  • தீவிர தாக்குதல் – பூக்கள் உருமாறி, சந்தைப்படுத்த தகுதி இல்லாமல் போகிறது.

பூச்சியன் விபரம்:

  • ஆண் கரையான்கள் சிறியதாகி, வெள்ளை நிறத்திலிருந்து இளம் மஞ்சள் நிறமாக இருக்கும்.
  • பெண் கரையான்கள் மஞ்சளாக, ஆணைவிட பெரியதாக இருக்கும்.
  • அதிவேகமாக, அதிக நடமாட்டத்துடன் காணப்படும்.
கீழ்நோக்கி வளைதல்
இளம் பூச்சி மற்றும் பூச்சி

முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | வெளியீடுகள் | பொறுப்புத் துறப்பு | தொடர்புக்கு
© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் - 2016