பயிர் பாதுகாப்பு :: ஜெர்பரா பயிரைத் தாக்கும் நோய்கள்

வேர் அழுகல் நோய்: ரைசோக்டோனியா சொலானி

சேதத்தின் அறிகுறி:

  • பாதிக்கப்பட்ட செடியின் வளர்ச்சி குறைந்து காணப்படும்

கட்டுப்படுத்தும் முறை:

  • உழவு முறைகளின் மூலம் மண்ணில் உள்ள கிருமிகளை நீக்குவதன் மூலம் வேர் அழுகல் நோயினை கட்டுப்படுத்தலாம்
  • ஒரு லிட்டர் தண்ணிரில் 2 கிராம் சூடோமோனாஸ் ஃபுளோரோசன்ஸை மருந்தூட்ட வேண்டும்.

முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள்| பொறுப்புத் துறப்பு | தொடர்புக்கு
© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் - 2016