முதல் பக்கம்
|
எங்களைப் பற்றி
|
வெற்றிக் கதைகள்
|
உழவர் கூட்டமைப்பு
|
உழவர்களின் கண்டுபிடிப்பு
|
பல்கலைக்கழக வெளியீடுகள்
|
தொடர்புக்கு
பயிர் பாதுகாப்பு :: ஜெர்பரா பயிரைத் தாக்கும் நோய்கள்
சாம்பல் நோய்:
எரிஸிபி கைகொரசியம்
சேதத்தின் அறிகுறி:
நோயை உண்டாக்கும் பூசணம், இலைகளின் மீது வெள்ளைமாவு துகல்களை படியச்செய்யும்.
கட்டுப்படுத்தும் முறை:
நனையும் கந்தக தூலை 0.2% தெளிப்பதன் மூலம் இந்த பூசணத்தை கட்டுப்படுத்தலாம்.
பாதிக்கப்பட்ட இலைகளை அப்புறப்படுத்தி அழிப்பதன் மூலம் இந்நோயினை கட்டுப்படுத்தலாம்
முதல் பக்கம்
|
எங்களைப் பற்றி
|
வெற்றிக் கதைகள்
|
உழவர் கூட்டமைப்பு
|
உழவர்களின் கண்டுபிடிப்பு
|
பல்கலைக்கழக வெளியீடுகள்
|
பொறுப்புத் துறப்பு
|
தொடர்புக்கு
© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் - 2016