இலைப்புள்ளி :ஃபிள்ளோஸ்டிக்டா ஜின்ஜிபெர்ரி
அறிகுறிகள்:
- நோய் முதலில் தண்ணீர் போன்று புள்ளிகள் தோன்றும். பின் அது வெள்ளை புள்ளிகளாக மாறி ஆழ்ந்த பழுப்பு நிற விளிம்புகள் மற்றும் மஞ்சள் நிற ஒளிவட்டத்தை சுற்றி காணப்படும். நைவுப்புண் பெரியதாகி அடுத்துள்ள நைவுப்புண் ஒன்றாகி காய்ந்த பகுதியாக உருவாக்கும்
- மழை பொழியும் போது தொடர்ச்சியாக பெய்யாமல் மழை துளிகள் சிதறடிக்கும் பொழுது நோய்கள் எளிதாக பரவும்
- இஞ்சியில் நோய் தாக்குதல் திடமாக இருப்பதை நாற்று வளரும் நிலையில் வெளிப்படுத்தும்
கட்டுப்பாடு:
|
|
தண்ணீர் போன்று புள்ளிகள |
|