பயிர் பாதுகாப்பு :: கிளாடியோலஸ் பயிரைத் தாக்கும் பூச்சிகள் |
இலைப்பேன்: த்ரிப்ஸ் சிப்ளக்ஸ்
சேதத்தின் அறிகுறிகள்
- பூக்கள் மற்றும் குமிழ்களும் உருக்குலைந்தும், நிறம்மாறியும் இருக்கும்.
- தாக்கப்பட்ட பூக்கள் மலராமல் இருக்கும்.
- பூக்களில் தாக்கப்பட்ட பகுதிகள் வெளிர் சாம்பல் நிறத்தில் இருக்கும்.
பூச்சியின் விபரம்
- முட்டை: அழுக்கடைந்த வெண்மையான, அவரை வடிவமான முட்டை இலையின் திசுக்களுக்கு அடியில் இருக்கும்.
- இலைப்பேன்:
முதலில் பால் போன்ற வெண்மையானது பிறகு பழுப்பு நிறமானது. இறகுகளின் அடிப்பாகத்தில் குறுக்குப்படை இருக்கும்.
|
|
|