தேன் உறிஞ்சும் இலைப்பேன்: த்ரிப்ஸ் ஃப்ளவஸ்
சேதத்தின் அறிகுறிகள்
- தாக்கப்பட்ட பூக்கள் சுருக்கங்களுடன் கருமையாக இருக்கும்.
பூச்சியின் விபரம்
- இளம் குஞ்சுகள் வெளிர் மஞ்சள் நிறத்தில் இருக்கும்.
- இலைப்பேன் : மஞ்சள் முதல் ஆரஞ்சு நிறத்தில் இருக்கும். கால்கள் மற்றும் இறக்கைகள் மஞ்சள் முதல் வெளிர் மஞ்சள் நிறத்தில் இருக்கும்.
கட்டுப்படுத்தும் முறைகள்
- 1 லிட்டர் தண்ணீரில் 2 மிலி மீதைல் டிமெட்டான் அல்லது டைமீதோயேட் கலந்து தெளிக்கவும்.
- மொட்டு விடுவதற்கும் முன்பு 1 லிட்டர் தண்ணீரில் 1.25 மிலி மாலத்தியான் (அ) கார்பரில் 2 கிராம் கலந்து தெளிக்கவும்.
|
|