பூ இலைப்பேன்: ப்ரேங்ஜினியில்லா வகை
அறிகுறிகள்:
- கிளாடியோலஸ் மலரை அடிக்கடி துளைத்து, பூப்பகுதியை சேதமடையச் செய்யும்
கட்டுப்பாடு:
- மீத்தைல் டெமட்டான் 25இ.சி (அ) டைமெத்தோயேட் 30 இ.சி 2 மிலி/லி என்ற அளவில் தெளிக்கவும்
- மாலத்தியான் 50 இ.சி 1.25 மிலி (அ) கார்பைரில் 50 டபள்யூ.பி 2 கிராம் / லிட்டர் நீரில் கரைத்து மொட்டு உருவாகும் சமயம் தெளிக்க வேண்டும்
- மித்தைல் பாரத்தியான் 50 இ.சி / மிலி் என்ற அளவில் பூ உருவாகும் சமயம் தெளிக்க வேண்டும்.
|
|