நாவாய்ப்பூச்சி: லைகஸ் லீனியேலேரிஸ்
சேதத்தின் அறிகுறிகள்
- நாவாய்ப்பூச்சிகள் நுனித்தண்டில் மொட்டுகளுக்கு கீழ் சிறு துளையிட்டு நச்சு உமிழ்நீரை செலுத்தி செடியில் பாதிப்பை ஏற்படுத்தும்.
பூச்சியின் விபரம்
- இளம்குஞ்சுகள் - பச்சையானது
- நாவாய்ப்பூச்சிகள் செம்பழுப்பு நிறத்தில் நீள்வட்ட வடிவில் தட்டையாக இருக்கும்.
கட்டுப்படுத்தும் முறைகள்
- வயலில் உள்ளக் களைகளை அகற்றவேண்டும்.
- பூ பூப்பதற்று முன்பு 1 லிட்டர் தண்ணீரில் 2 மிலி டைமீதோயேட் (அ) மீதைல் டிமேட்டான் கலந்து தெளிக்கவும்.
|
|