முதல் பக்கம்
|
எங்களைப் பற்றி
|
வெற்றிக் கதைகள்
|
உழவர் கூட்டமைப்பு
|
உழவர்களின் கண்டுபிடிப்பு
|
பல்கலைக்கழக வெளியீடுகள்
|
தொடர்புக்கு
பயிர் பாதுகாப்பு :: பூசணி வகைப் பயிரைத் தாக்கும் நோய்கள்
சாம்பல் நோய்
:
அறிகுறிகள்
வறண்ட நிலைகளில் இந்த நோய் பரவலாகக் காணப்படும்.
வெள்ளை (அ) பழுப்புநிற மாவு வளர்ச்சி இலையின் மேலும், கீழும், தண்டுகளிலும் காணப்படும்.
தீவிரத் தாக்குதலின் போது,செடிகள் பலவீனமாகி, குட்டை வளர்ச்சியுடன் காணப்படும்.
கட்டுப்பாடு
நனையும் கந்தகம் 0.1% தெளிக்க வேண்டும்.
முதல் பக்கம்
|
எங்களைப் பற்றி
|
வெற்றிக் கதைகள்
|
உழவர் கூட்டமைப்பு
|
உழவர்களின் கண்டுபிடிப்பு
|
பல்கலைக்கழக வெளியீடுகள்
|
தொடர்புக்கு
© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் - 2015