பயிர் பாதுகாப்பு :: பூசணி வகைப் பயிரைத் தாக்கும் நோய்கள்

தேமல் நோய் :

அறிகுறிகள்:

  • பெரும்பாலான பூசணி வகைகளையும் தாக்கும். தர்பூசணியில் மட்டும் அரிதாகத் தாக்கும்.
  • புதிதாக வளர்ந்த இலைகள் கீழ்நோக்கி கிண்ணம் போன்று வளைந்து, இலைகளில் தீவிர தேமலுடன், இளம் பச்சை மற்றும் அடர்பச்சை நிறத் திட்டுக்கள் மாறி மாறிக் காணப்படும்.
  • செடிகள் குட்டை வளர்ச்சியுடனும், பழங்களில் வெளியே பிசிங்கியவாளான வளர்ச்சியும் காணப்படும். அதிகமாகத் தாக்கப்பட்ட வெள்ளிரி பழங்கள் அநேகமாக வெள்ளை நிறத்தில் காணப்படும்.

கட்டுப்பாடு:

  • அசுவினிகள் மூலம் பரவும். பலதரப்பட்ட செடிகளில் உயிர் வாழும்.
  • நோய் எதிர்ப்புச்சக்தியுள்ள பயிரிடுவது களைகளை அகற்ற வேண்டும்
  • பூச்சிக்கொல்லிகளைத் தெளிக்கவேண்டும்



முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள்| தொடர்புக்கு
© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் - 2015