பயிர் பாதுகாப்பு :: திராட்சை பயிரைத் தாக்கும் பூச்சிகள்

திராட்சை நரம்பு வண்டு: சைனோக்ஸ்லான் அனேலே

அறிகுறிகள்:

  • கிளைகள் வாடுதல், பின் முழு நரம்பும் வாடும்

பூச்சியின் விபரம்:

  • பூச்சி – அடர் பழுப்பு நிறத்தில் 3 வெட்டுப்பட்ட கொம்புடன் இருக்கும்.
  • இறக்கையின் கடைசி நுனியில் 2 ஜோடி முட்கள் இருக்கும்.
  • புழு – சதைப்பாக, அடர் மஞ்சள் மற்றும் வெள்ளை நிறத்தில், வளைவான உடலுடன் காணப்படும்.


முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள் | தொடர்புக்கு
© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் - 2015