முதல் பக்கம்
|
எங்களைப் பற்றி
|
வெற்றிக் கதைகள்
|
உழவர் கூட்டமைப்பு
|
உழவர்களின் கண்டுபிடிப்பு
|
பல்கலைக்கழக வெளியீடுகள்
|
தொடர்புக்கு
பயிர் பாதுகாப்பு :: திராட்சை பயிரைத் தாக்கும் பூச்சிகள்
இலை சுருள் பூச்சி:
சைலப்படா லூனாலிஸ்
சேதத்தின் அறிகுறி
இலைகள் சுருளுதல் இலையை சுருட்டி உள்ளே உள்ள பச்சையத்தை சுரண்டி உண்கின்றன.
இலைகள் எலும்புக்கூடு போன்று தோற்றமளிக்கும்.
பூச்சியின் விபரம்
புழு
: இளம் பச்சை நிறத்தில், சிறிய உரோமங்களுடன் இருக்கும்.
பூச்சி
: பழுப்பு நிறத்தில், அலை போன்ற வரிகளுடன் காணப்படும்.
இலைகள் எலும்புகூடு
போன்று தோற்றமளித்தல்
இலைகளை சுரண்டி உண்ணுதல்
பூச்சி
முதல் பக்கம்
|
எங்களைப் பற்றி
|
வெற்றிக் கதைகள்
|
உழவர் கூட்டமைப்பு
|
உழவர்களின் கண்டுபிடிப்பு
|
பல்கலைக்கழக வெளியீடுகள்
|
தொடர்புக்கு
© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் - 2015