பயிர் பாதுகாப்பு :: திராட்சை பயிரைத் தாக்கும் பூச்சிகள்

ஸ்பின்ஜிட்: ஹிப்போடியான் செலரியோ

சேதத்தின் அறிகுறி

  • இலைகள் உதிருதல்

பூச்சியின் விபரம்

  • புழு : தடித்து, பச்சை நிறத்தில், முடிவில் கொம்புடன் இருக்கும்.
  • பூச்சி : பெரிதாக, சிவப்பு, மற்றும் பழுப்பு நிறத்தில் காணப்படும்.
புழு   
 கூட்டுப்புழு ,     பூச்சி

முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள் | தொடர்புக்கு
© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் - 2015